

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த ஜனவரி 22ஆம் தேதி முதன்முறையாக தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,000-ஐ தாண்டி மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று (ஜன.27ஆம் தேதி) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்து ஒரு கிராம் ரூ.7,540க்கும் ஒரு சவரன் ரூ. 60,320க்கும் விற்பனையாகியது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,220க்கும், ஒரு சவரன் ரூ.49,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.104க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு குறைந்தது?

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

விலை குறைந்தது! தங்கம், வெள்ளி வாங்க உகந்த நாள்!

அதிர்ச்சியா! ஆறுதலா? இன்றைய தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

