விஜய்
விஜய்

இன்று தவெக மாநில செயற்குழு கூட்டம்: விஜய் பங்கேற்பு

தவெக மாநில செயற்குழுக் கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.
Published on

தவெக மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நடைபெறவுள்ளது.

இதில், கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்று, மக்கள் சந்திப்பு பணயம்; கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.

முதல்கட்டமாக ஆக.15 -ஆம் தேதி முதல் தஞ்சாவூரில் தொடங்கி 100 இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com