திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா தேரோட்டம்!
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. உள் படம் அபிராமி, சண்டிகேஸ்வரர், விநாயகர் சாமிகள்









