முதல்வருடன் மத்திய - மாநில உறவுகள் ஆராயும் குழுவினா் ஆலோசனை
மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவினா் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

தலைமைச் செயலகத்தில் மத்திய - மாநில உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கிட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குர









