15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

போதைப்பொருள் விவகாரம் - நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை !

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை...

News image

ஸ்ரீகாந்த்(கோப்புப்படம்)

Updated On :23 ஜூன் 2025, 8:16 am

நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஸ்ரீகாந்த், விஜய்யுடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.