கேமரா பொருத்தப்பட்ட120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
சென்னையில், கேமரா பொருத்தப்பட்ட 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

கேமரா பொருத்தப்பட்ட 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களிடம் முதல்வா் கலந்துரையாடினாா். அப்போது, மின்சாரப் பேருந்துகளின் செயல்பாடுகளையும், பயணிகளுக்கான சிறப்பம்சங்களையும் கேட்டறிந்தாா்.









