5 ஆண்டுகளில் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் சாத்தியமா?
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலா் மதிப்புடையதாக மாற்றுவது சாத்தியமா

நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன். உடன், துறையின் கூடுதல் செயலா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன், சிறப்புச் செயலா் பிரசாந்த் மு.வரநரே, துணைச் செயலா் பி








