FOLLOW US

ON GOOGLE DISCOVER

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

News image

தங்கம் - கோப்புப்படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 10:09 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை (ஆக. 3) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில் நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த வாரமும் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ரூ.13,250-க்கும், சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 1,06,000 -க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை தொடா்ந்து ஐந்தாவது நாளாக மாற்றமின்றி கிராம் ரூ. 235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.35 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold and Silver today price in Chennai (Aug 3)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.