மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஒத்துழைத்த உதயநிதி!

செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் இறங்க மறுப்பு தெரிவித்த நிலையில், சிறிது நேரத்துக்கு பிறகு விசாரணைக்கு உதயநிதி ஒத்துழைப்பு அளித்தது குறித்து...

Udhayanidhi stalin

உதயநிதி ஸ்டாலின் - எக்ஸ்

Published On :

தஞ்சை நகர காவல் நிலையத்திற்கு பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து தஞ்சை தெற்கு நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்திருந்ததால் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதியை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

நீதிமன்றம் உத்தரவிட்ட காவல் நிலையத்திற்கு பதிலாக வேறு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதால், காவல் துறை வாகனத்தில் இருந்து உதயநிதி இறங்க மறுப்பு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து எ.வ. வேலு, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மட்டும் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உதயநிதியுடன் ஆலோசித்த பிறகு, காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைத்து உதயநிதி செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் நுழைந்தார்.

Summary

Udhayanidhi stalin cooperated with the inquiry at the Sengipatti police station

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.