தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சட்டப்பேரவையிலும் தண்ணீர் பிரச்னை இன்னும் ஓயவில்லை! பிரேமலதா கோரிக்கை

பேரவையிலும் தண்ணீர் பிரச்னை இன்னும் ஓயவில்லை என பிரேமலதா பேசியது குறித்து...

The water crisis has not yet subsided, even in the Assembly: Premalatha vijayakanth

பிரேமலதா - TN

Published On :

சட்டப்பேரவையிலும் தண்ணீர் பிரச்னை ஓயவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

பேரவையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,

"தண்ணீர் பிரச்னை அங்கும் ஓயவில்லை, இங்கும் ஓயவில்லை. ஒரு பாட்டிலில் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டேன். அண்ணன் ஓபிஎஸ் அதற்கும் ஒரு தடை போட்டுவிட்டார். அவர் சும்மாதான் பேசினார் என்று சொன்னார்.

பாதி பேருக்கு மட்டும் பாட்டிலில் தண்ணீர் கொடுக்கிறார்கள். சிலருக்கு டம்ளரில்தான் கொடுக்கிறார்கள். அனைவருக்கும் பாட்டிலில் கொடுத்தால் சுகாதாரமாக இருக்கும் .

சட்டப்பேரவையில் நோட்டுகளில் கையெழுத்திடுவதற்கு பதிலாக வருகைப்பதிவுக்கு பயோமெட்ரிக் முறை கொண்டுவர வேண்டும்.

அதேபோல சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்யும் புகைப்படக்கலைஞர்களுக்கு இடைவெளி இல்லாமல் நிற்கிறார்கள். அவர்களுக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுக்கும்படி மாற்றிக்கொடுக்க வேண்டும்" என்றார்.

புதிய தவெக அரசின் முதல் பேரவைக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றபோதே, எம்எல்ஏக்களுக்கு பாட்டிலில் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் நேரடியாக பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The water crisis has not yet subsided, even in the Assembly: Premalatha vijayakanth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.