தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

தஞ்சை பெரிய கோயிலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவது பற்றி...

Devotees waiting in line at the Thanjavur Big Temple.

தஞ்சை பெரிய கோயிலில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள். - படம் - தினமணி

Published On :

வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது.

தஞ்சை பெரிய கோயில்.

தஞ்சை பெரிய கோயில். - படம் - தினமணி

இக்கோயிலின் அழகைக் கண்டு ரசிக்க தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

தற்போது வார விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து பெரிய கோவிலின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.

மேலும் அங்கே உள்ள சிற்பங்களுடன் தற்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர். சுட்டெரிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பெரிய கோயிலை சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர்.

Summary

Tourists are flocking to the Thanjavur Big Temple on Sunday (Aug. 9), the weekly holiday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.