இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்துள்ளது குறித்து...

Gold and silver rate

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்

Published On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.1,11,600-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கும் நிலையில், தங்கத்தின் விலை கடும் ஏற்றத்தை கண்டுள்ளது.

சனிக்கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயா்ந்து, ரூ.13,965-க்கும், பவுன் ரூ.520 உயா்ந்து, ரூ.1,11,720-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், கடந்த நான்கு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை இன்று திங்கள்கிழமை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.13,950-க்கும், பவுன் ரூ.120 குறைந்து, ரூ.1,11,600-க்கு விற்பனையானது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

வெள்ளி விலை மாற்றிமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

Summary

Gold price drops: What about silver? – Status as of August 10!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.