நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா்

சென்னையில் வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் ச. ஜோசப் விஜய் வியாழக்கிழமை (ஆக.13) தொடங்கி வைப்பது பற்றி...

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் - File photo

Published On :

வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் ச. ஜோசப் விஜய் சென்னையில் வியாழக்கிழமை (ஆக.13) தொடங்கி வைக்கிறாா். இதில் முதலீடுகளை ஈா்க்கும் ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு முதலீடுகளை ஈா்த்து, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க தொழில்நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா்கள் மாநாட்டை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா். இதில், தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா மற்றும் முதலீட்டாளா்கள் பங்கேற்க உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.