வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பருவமழை முன்னெச்சரிக்கை: சென்னையில் 15 மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

சென்னை மாநகராட்சியில் கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக பொறுப்பு அமைச்சர்கள் நியமியக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் விஜய். - படம்: எக்ஸ்.

Published On :

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் கனமழை முன்னெச்சரிக்கைப் பணிகளுக்காக பொறுப்பு அமைச்சர்கள் நியமியக்கப்பட்டுள்ளனர்.

மண்டல வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும் மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரண பணிகள் போன்ற அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் மாவட்ட பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி, வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மாவட்ட பணிகளோடு கூடுதலாக அமைச்சர்கள் சிலருக்கு பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் பொறுப்பு அமைச்சர்களுக்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொறுப்பு அமைச்சர்கள்

1. அமைச்சர் எஸ். ரமேஷ்

  • திருவொற்றியூர் - மண்டலம்-1

  • மணலி - மண்டலம்-2

2. அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்

  • மாதவரம் - மண்டலம்-3

  • தண்டையார்பேட்டை - மண்டலம்-4

3. அமைச்சர் அருண்ராஜ்

  • இராயபுரம் - மண்டலம்-5

  • திரு.வி.க.நகர் - மண்டலம்-6

4. அமைச்சர் விஜய் பாலாஜி

  • அம்பத்தூர் -மண்டலம்-7

  • அண்ணாநகர் -மண்டலம்-8

  • தேனாம்பேட்டை -மண்டலம்-9

5. அமைச்சர் டிகே பிரபு

  • கோடம்பாக்கம் -மண்டலம்-10

  • வளசரவாக்கம் -மண்டலம்-11

6. அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்

  • ஆலந்தூர் -மண்டலம்-12

  • அடையார் -மண்டலம்-13

7. அமைச்சர் க. விக்னேஷ்

  • பெருங்குடி -மண்டலம்-14

  • சோழிங்கநல்லூர் -மண்டலம்-15

Ministers in charge have been appointed for all 15 zones of the Chennai Corporation to oversee heavy rain preparedness measures.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.