

மன்னார்குடி அடுத்த கோட்டூர் காடுவாக்குடி மறைந்த கண்ணுவின் மனைவி தங்கம்மாள் (82) வயது மூப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) காலமானார்.
அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு காடுவாக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
இவருக்கு திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைச் செயலர் க.மாரிமுத்து மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர்.
தொடர்புக்கு: 94435 30487.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.