சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!மதுரை அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது! தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது! விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் மீண்டும் சாம்பியன் எழுத்தாளர் பூமணி காலமானார்
/

தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 13)

இன்று ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

News image

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்

Updated On :13 ஜூலை 2026, 10:00 am IST

வாரத்தின் முதல்நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே கிராமுக்கு ரூ. 100 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில் வெள்ளி விலையில் இன்று பெரிய மாற்றமின்றி கடந்த வார விலையிலேயே நீடிக்கிறது. வெள்ளியின் நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

On the first day of the week, today (July 13, 2026), gold prices in Chennai have seen a sharp decline, bringing relief to consumers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.