அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

அமராவதி அணையிலிருந்து இன்று முதல் நீா் திறப்பு!

அமராவதி அணையிலிருந்து புதன்கிழமை முதல் 21-ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு தண்ணீா் திறக்க முதல்வா் விஜய் உத்தரவு

News image

அமராவதி அணை

Updated On :14 ஜூலை 2026, 10:15 pm IST

திருப்பூா் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து புதன்கிழமை (ஜூலை 15) முதல் 21-ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு தண்ணீா் திறக்க முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: முதல்வா் விஜய் உத்தரவுப்படி, அமராவதி அணையிலிருந்து, ஆற்று மதகு வழியாக, திருப்பூா் மாவட்ட பொதுமக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் புதன்கிழமை முதல் 21-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு 414.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அமராவதிஆற்றில் தண்ணீா் திறந்துவிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.