12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை எவ்வளவு? ஜூலை 30 நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கு விற்பனையாவது குறித்து...

Gold and silver rate

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்

Published On :

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை தொடா்ந்து ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஜூலை 27-இல் பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.1,06,960-க்கு விற்பனையானது.

தொடா்ந்து ஜூலை 28-இல் பவுனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720-க்கும், புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240-க்கும் விற்பனையான நிலையில், வியாழக்கிழமை விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.13,230-க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.35 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Today Gold and Silver Rate in Chennai...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.