முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்

திமுக கூட்டணி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியது பற்றி...

VCK Leader Thirumavalavan

செய்தியாளர்களுடன் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் - Video grab

Published On :

தன்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் பேசியதாவது, "திமுக கூட்டணியைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் இயங்கிய கட்சி விசிக. தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணியை உடைப்பதற்குப் பலரும் முயற்சித்தார்கள்.

என்னை வைத்தே உடைக்கும் முயற்சியும் நடந்தது. நான் அதற்கு இணங்கவில்லை.

தேர்தலுக்குப் பின்னர் இந்தக் கூட்டணியைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, என்னைப் போன்றவர்களுக்கு இல்லை. அந்த வலிமை எனக்கில்லை.

ஆகவே, இதுகுறித்து பதில்கூற வேண்டிய பொறுப்பு திமுக தலைமைக்குத்தான் உள்ளது" என்று தெரிவித்தார்.

Summary

VCK Cheif Thirumavalavan has stated that attempts were made to break the DMK alliance by using him

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.