தஞ்சை ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் பயணித்து வந்த வைத்திலிங்கம், அண்மையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் 86,759 வாக்குகள் பெற்றுள்ளார். தவெக வேட்பாளர் அரவிந்த் 51,731 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். திமுகவினர் முக்கிய அமைச்சர்கள் பலரும் தோல்வியடைந்துள்ள சூழலில், புதிதாக இணைந்துள்ள வைத்திலிங்கம் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில், 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
Summary
DMK candidate Vaithilingam won in Thanjavur's Orathanadu constituency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரத்தநாடு தொகுதியில் ஆா். வைத்திலிங்கம் வெற்றி

தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வெற்றி!

தோல்வியடைந்த முதல்வர், திமுக அமைச்சர்கள்! வெற்றி பெற்றவர்கள் யார்?

போடிநாயக்கனூர் தொகுதியில் ஓபிஎஸ் வெற்றி!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




