/
விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகர் தோல்வி அடைந்தார்.
விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் உள்ள நிலையில், அவரது மகன் விஜய பிரபாகர் விருதுநகர் தொகுதியில் தோல்வியடைந்தார்.
விருதுநகரில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பி. செல்வம் வெற்றி பெற்றார்.
Summary
Vijay Prabhakaran, who contested on behalf of the DMDK in the Virudhunagar constituency, was defeated.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவு! தென்காசியில் நேற்று 18!

தேர்தல் தோல்வி: திமுக கள ஆய்வுக் குழுவில் இடம்பெற்றவர்கள் யார் யார்?

பிரேமலதா, விஜய பிரபாகர் முன்னிலை!

விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




