சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நடந்து முடிந்த தமிழக தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க சில கட்சிகளின் ஆதரவு தேவைப்படுவதால் புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை தவெக கோரியுள்ளது
இதனிடையே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற தனது கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சட்டப்பேரவைக் கட்சித் தலைவரைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை செய்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்தான் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.
Summary
DMK MLAs meeting led by mk stalin in chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சும் இயக்கம் திமுக அல்ல: மு.க. ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின் அப்படி சொல்லியிருக்கக் கூடாது: அமைச்சர் ராஜ்மோகன்
இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! ரசித்து விசிலடிக்கும் காங்கிரஸ்! - மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




