திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம்!

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம் குறித்து..

News image

தமிழ்நாடு அரசு - கோப்புப்படம்

Updated On :56 நிமிடங்கள் முன்பு

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

உளவுத்துறை டிஜிபி ஆக இருந்த பால நாக தேவி, சைபர்கிரைம் டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Story image

சென்னை சிறப்புப் பிரிவு சிஐடி டிஎஸ்பியாக சிலம்பரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை டிஜஜியாக தர்மராஜன் , சி.ஐ.டி. உளவுத்துறை டிஐஜியாக சரவணன், ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்.பி.யாக கரட் கருண் உத்தவ்ராவ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Story image
Story image

இதேபோல், பகேரியா செபாஸ் கல்யாண், மயில்வாகனன், மதன், சண்முகம், மாதவன் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செயயப்பட்டுள்ளனர்.

Summary

The Tamil Nadu government has issued orders transferring 10 IPS officers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.