முன்னாள் பொறுப்பு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று(மே 20) 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
* காவல்துறை தலைமை இயக்குநர் (நிர்வாகம்) வெங்கடராமன், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சிங்கப்பெண் சிறப்புப் பிரிவு ஐ.ஜி.யாக கே. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
* காத்திருப்போர் பட்டியலில் இருந்த அவினாஷ் குமார், தலைமையக பொதுப்பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தலைமையக பொதுப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பிரவீன் குமார் அபிநபு, சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* கோவை எஸ்.பி.ஆக இருந்த கே. கார்த்திகேயன், தாம்பரம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருந்த அல்லாட்டி பவன் குமார் ரெட்டி, கோவை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏ. சரவணசுந்தர், சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Summary
15 IPS officers, including former Acting Director General of Police (DGP) Venkataraman, have been transferred.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

50 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வாங்கிய நிலம்! 11 மடங்கு விலை உயர்ந்தது எப்படி?

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம்!
மாற்றத்துக்கு தயாராகும் தமிழக காவல் துறை!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




