முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

இனி வரும் தேர்தல்களில் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டி: ஜவாஹிருல்லா

இனி அனைத்து தேர்தல்களிலும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம்

MMK

மனிதநேய மக்கள் கட்சி - X | MMK

Published On :

இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி, நாகை மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இனிவரும் காலங்களில் சட்டப்பேரவை, மக்களவை, உள்ளாட்சித் தேர்தல்களில் சொந்த சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவதாக மனிதநேய மக்கள் கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Summary

Manithaneya Makkal Katchi Passes Resolution to Contest All Future Elections Under Its Own Symbol

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.