தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கைநீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்
/

சென்னையில் சூறைக்காற்று: விமானங்கள் தாமதம்!

சென்னையில் சூறைக்காற்று வீசியதால் விமானங்கள் தாமதமாக புறப்படுவது பற்றி...

News image

ஏர் இந்தியா விமானம் - கோப்புப்படம்

Updated On :23 மே 2026, 1:23 pm IST

சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

சென்னையில் விமான நிலையம் உள்ள மீனம்பாக்கம், மெரீனா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று காலை சூறைக்காற்று வீசியது.

இதனால் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன, தரையிறங்கின.

சென்னை மீனம்பாக்கம் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதால் 10 விமானங்கள் தாமதம்

ஹைதராபாத்தில் இருந்து வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திருப்பதிக்குச் சென்றது. அதேபோல துபை, அபுதாபியில் இருந்து வந்த விமானங்கள் சூறைக்காற்றால் சென்னையில் தாமதமாக தரையிறங்கின.

சென்னையில் இருந்து தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, கோவை, மதுரைக்குச் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

Summary

Gale-force winds in Chennai: Flights delayed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.