பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!
பெரம்பூரில் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்த வழக்கை நிராகரிக்கக் கோரி, தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைப் பற்றி...
முதல்வர் விஜய்.
பெரம்பூரில் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அவர் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சொத்துக்கள் மறைத்தது குறித்து தேர்தல் வழக்கு விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் என்றும் நிராகரிப்பு மனுவில் எந்த முடிவும் செய்ய முடியாது என்று கூறி, முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்கவும் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Summary
The Madras High Court has dismissed a petition filed by Chief Minister Vijay, in which he had sought the rejection of a case challenging his victory.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

