தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்! ‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 6) விசாரணைக்கு வரும் வழக்குகள்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...

Madras HC

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்

Published On :

முதல்வர் ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 6) விசாரணைக்கு வருகின்றன.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைதான போக்சோ வீரமணி தொடர்பான விடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கக்கோரி துளிர் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

அதேபோல், விழுப்புரம் மாவட்டம், மைலம் சட்டப்பேரவை தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வெற்றி பெற்றதை எதிர்த்து வாக்காளர் கமலக்கண்ணன் தொடர்ந்த தேர்தல் வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Summary

Cases coming up for hearing at the Madras High Court today (Oct. 6)?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.