அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

தாராபுரம் வாக்கு எண்ணிக்கை நேரலை! வெற்றி யாருக்கு?

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து...

dharapuram by election

சத்தியபாமா | சுகன்யா | பானுமதி | கார்த்திகா

Published On :
2:46 am, 9 அக்டோபர் 2026

தபால் வாக்குகளில் தவெக முன்னிலை!

தவெகவின் சத்தியபாமா 72 வாக்குகளும், திமுகவின் சுகன்யா 68 வாக்குகளும், அதிமுகவின் பானுமதி 56 வாக்குகளும் பெற்று முன்னிலை வகித்து வருகின்றனர்.

2:17 am, 9 அக்டோபர் 2026

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் 14 மேசைகள் அமைக்கப்பட்டு, 23 சுற்றுகளாக எண்ணிக்கை நடைபெறுகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குகள் எண்ணப்படும்.

2:17 am, 9 அக்டோபர் 2026

தாராபுரம் இடைத்தேர்தல்: வெற்றி யாருக்கு?

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சாா்பில் தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமா, தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், இந்தத் தொகுதியில், கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சாா்பில் சத்தியபாமா, திமுக சாா்பில் சுகன்யா, அதிமுக சாா்பில் க.பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் லட்சுமணன் உள்ளிட்டோா் களத்தில் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER