தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம்! (அக். 9)தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலைதட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்! தபால் வாக்குகளில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை!அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை வகிப்பது குறித்து...

முதல்வர் விஜய்யுடன் மரகதம் குமரவேல்

Published On :

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சாா்பில் மரகதம் குமரவேல், திமுக சாா்பில் இ.பரந்தாமன், அதிமுக சாா்பில் கணிதா சம்பத், நாதக சாா்பில் ஜானகிராமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் சுகந்தி உள்ளிட்ட வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் தவெகவின் மரகதம் குமரவேல் முன்னிலை வகித்தார்.

இதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குகளும் எண்ணப்பட்டு வரும்நிலையில், (9 மணி நிலவரப்படி) இதிலும் மரகதம் குமரவேல் 3,571 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 2,611 வாக்குகளும், அதிமுகவின் கணிதா சம்பத் 2,078 வாக்குகளும் பெற்றுள்ளார்.

இதேபோல், தாராபுரம் தொகுதியிலும் தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை வகிக்கிறார்.

Summary

Maduranthakam by-election: TVK candidate Maragatham Kumaravel takes the lead

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER