மதுராந்தகம்: 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை
மதுராந்தகம் தொகுதியில் தவெக தொடர்ந்து முன்னிலை வகிப்பது குறித்து...
முதல்வர் விஜய்யுடன் மரகதம் குமரவேல் - கோப்புப் படம்
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
மதுராந்தகம் தொகுதியில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும்நிலையில், (9.30 மணி நிலவரப்படி) தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 11,859 வாக்குகளும், திமுகவின் பரந்தாமன் 8,862 வாக்குகளும், அதிமுகவின் கணிதா சம்பத் 6,759 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் ஜானகி ராமன் 154 வாக்குகளும், சிபிஎம் சுகந்தி 70 வாக்குகளும் பெற்றுள்ளார்.
இதனிடையே, தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை பின்னுக்குத் தள்ளி, அதிமுக வேட்பாளர் பானுமதி 8,212 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
Summary
Maduranthakam: TVK leading by a margin of 3,000 votes
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

