10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்குகிறது! வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவது பற்றி..

வானிலை ஆய்வு மையம் - கோப்புப் படம்

Updated On :

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக். 14 (நாளை) தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை ஜூன் 4-இல் கேரளத்தில் தொடங்கிய நிலையில் நாளையுடன் விடைபெறுகிறது.

கடந்தாண்டு அக். 16-ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், ஆந்திரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இந்த நிலையில், நாளை முதல் வடகிழக்குப் பருவமழை பெய்யும் என்று வானிலை கணித்துள்ளது.

அதன்படி, இன்று(அக். 14) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கையும், 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER