முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் பொறுப்பேற்றார்!சென்னையில் தரவு மையம் திறப்பு! முதல்வர் விஜய், சிங்கப்பூர் துணை பிரதமர் பங்கேற்பு!தங்கம் விலை குறைந்தது! 4 நாள்களில் ரூ. 2,920 சரிவு!அமைச்சரவையில் மாற்றமா? இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு!

செங்கோட்டையன் விவகாரம்: ஆளுநரைச் சந்திக்கிறார் அதிமுக கொறடா!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சந்திக்கவுள்ளதாகத் தகவல்....

Sengottaiyan issue: AIADMK Whip to meet the TN Governor today

அக்ரி கிருஷ்ணமூர்த்தி - கோப்புப் படம்

Updated On :

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். இதில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகிய இருவரும் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுளளனர்.

இதைத் தொடர்ந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வரத் தயாராக இருப்பதாக தவெக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இது சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் தவெகவில் குதிரை பேரம் நடப்பதாக அதிமுக சார்பில் ஆளுநரிடம் புகார் அளிக்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன் பேசியது குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

Sengottaiyan issue: AIADMK Whip to meet the TN Governor today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.