இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் மழை! ரூ.30,000 ஆவணங்கள் சேதம்: சேகர்பாபு
இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் மழைநீர் புகுந்ததாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியது குறித்து...
இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் மழை - X | Sekar Babu
இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் மழைநீர் புகுந்ததாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்துக்குள் மழைநீர் புகுந்து ரூ. 30,000 மதிப்பிலான கோப்புகள், ஆவணங்கள், புத்தகங்கள் சேதமடைந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான படங்களையும் அவரின் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தவெக மேற்கொள்ளாததாலேயே அரசு அலுவலகத்தில் மழைநீர் புகுந்ததாக சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.
Summary
Documents worth Rs. 30,000 damaged due to rainwater entering the HR&CE Department office, says DMK MLA Sekar Babu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


