FOLLOW US

ON GOOGLE DISCOVER

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

தங்கம் விலை குறைவு! எவ்வளவு? (செப். 9)

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக....

Gold, Silver today price in Chennai

தங்கம் விலை - படம்: IANS

Published On :9 செப்டம்பர் 2026, 10:45 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 9) சவரனுக்கு ரூ. 1,000 குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக உலக நாடுகள் அதிகளவில் தங்கத்தில் முதலீடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,040-க்கும், செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,260-க்கும் விற்பனையானது.

இன்றைய தங்கம் நிலவரம்

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 9) கிராமுக்கு ரூ. 125 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,145-க்கும் சவரனுக்கு ரூ. 1,000 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,13,260-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி நிலவரம்

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 255, கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,55,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Today's Gold and silver price rate in Chennai, TamilNadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.