
தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? - செப். 7 விலை நிலவரம்!
வாரத்தின் முதல் நாளான இன்று(செப்.7) தங்கம் விலை பற்றி....

தங்கம் விலை - படம்: IANS
வாரத்தின் முதல் நாளான இன்று(செப்.7) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
இதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,130-க்கு விற்பனையாகிறது. மேலும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாகக் காணப்பட்டு வந்த தொடர் உயர்வு சற்று மாறி, தற்போது கடுமையான ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.
ஒரு நாள் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தால், மறுநாளே அது சரிவைச் சந்திக்கும் போக்கு வாடிக்கையாகியுள்ளது.
Summary
The price of ornamental gold in Chennai has decreased today (Sept. 7), marking the first day of the week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






