
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப். 11) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி....

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை: குதிரை பேரம் மற்றும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்ந்த வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (செப். 11) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.
* தெருநாய்கள் பிரச்னையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு
* குதிரை பேரம் மற்றும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு
* லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்ந்த வழக்கு
* அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, மரிய வில்சன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
Summary
Which cases are being heard at the Madras High Court today (Sept. 10)?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





