
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (செப். 15) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி....

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(செப். 15) திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன.
* திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி தொடர்ந்த வழக்கு.
* தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் முன்பிணை கோரி மனு.
* சேலம் வடக்கு, அந்தியூர், பழனி, திட்டக்குடி, ஆவடி, போளூர், கோவில்பட்டி உள்ளிட்ட தொகுதி எம்எல்ஏக்களின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள்.
* முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தன விமல் தாக்கல் செய்துள்ள பணமோசடி வழக்கு.
* திமுக அளித்த 17 புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி, அக்கட்சியின் சட்ட செயலர் சந்திரபோஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
Summary
Several cases are scheduled to come up for hearing at the Madras High Court today (Sept. 15), including the case filed by Minister Aadav Arjuna against DMK leader M.K. Stalin.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







