பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்போல் வால்ட் தமிழக வீராங்கனைக்கு வெண்கலம்!ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்புஞானேஷ் குமார் உருவ பொம்மை எரிப்பு! ஆசிய விளையாட்டில் குண்டு எறிதலில் வெண்கலம்!

ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது பற்றி....

Gem Veeramani

ஜெம் வீரமணி - கோப்புப்படம்

Published On :

ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 9ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி அவரது கணவா் மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகியோரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணி பாதுகாப்பு காரணங்களுக்காக காணொளி மூலம் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவலை அக்.9ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே ஜெம் வீரமணி மீதான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடும் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Chennai POCSO Special Court has ordered the extension of Gem Veeramani's judicial custody until October 9.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.