மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்மதுரையில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்!பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து! மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு

மதுரை விருந்தினர் மாளிகையில் முதல்வர் விஜய்க்கு காவல்துறை சிறப்பு அணிவகுப்பு மரியாதை!

மதுரை விருந்தினர் மாளிகையில் காவல்துறையினரின் சிறப்பு அணிவகுப்பை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்.

cm vijay

மதுரை விருந்தினர் மாளிகையில் காவல்துறையினரின் சிறப்பு அணிவகுப்பை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார் - DIPR

Published On :

மதுரை விருந்தினர் மாளிகையில் காவல்துறையினரின் சிறப்பு அணிவகுப்பை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடக்கிவைத்த முதல்வர் விஜய், அங்கிருந்து காந்தி அருங்காட்சியகத்துக்கு சாலை வலம் மேற்கொண்டார்.

காந்தி அருங்காட்சியகம் வந்த முதல்வர் விஜய், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், ரூ. 10.25 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ள காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்.

காவல்துறையினரின் சிறப்பு அணிவகுப்பை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்

காவல்துறையினரின் சிறப்பு அணிவகுப்பை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார் - DIPR

அங்கிருந்து மதுரையில் விருந்தினர் மாளிகை வரை சாலைவலம் மேற்கொண்டார். விருந்தினர் மாளிகையில் முதல்வர் விஜய்க்கு காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. காவல்துறையினரின் சிறப்பு அணிவகுப்பை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்.

Summary

Special police guard of honour for Chief Minister Vijay at the guest house

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.