முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் செப். 30-ம் தேதி எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(புதன்கிழமை) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி....

Which cases are up for hearing at the Madras High Court today (sep. 30)?

சென்னை உயர்நீதிமன்றம். - கோப்புப்படம்

Published On :

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு, ஜெம் வீரமணி தொடர்பான வழக்கு, ஜெம் வீரமணியை திமுகவுடன் இணைத்து பேச அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனாவுக்கு தடை விதிக்கக்கோரி கோரிய வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப். 30) விசாரணைக்கு வருகின்றன.

* ரூ.100 கோடி மோசடி விவகாரம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு

* ஜெம் வீரமணி தொடர்பான விடியோ? ஆடியோக்களை வெளியிட தடை விதிக்கக் கோரி தனியார் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு

* தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரிய வழக்கு

* வீரமணியின் உதவியாளர்கள் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனின் ஜாமீன் வழக்கில் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

* ஜெம் வீரமணி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி பத்திரிக்கையாளர் வராகி தொடர்ந்த வழக்கு

* ஜெம் வீரமணியை திமுகவுடன் இணைத்து பேச அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனாவுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Summary

Which cases are scheduled for hearing at the Madras High Court on September 30?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.