சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப். 25) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி....

Which cases are up for hearing at the Madras High Court today (Sep. 25)?

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்

Published On :

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(செப். 25) திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கு, முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன.

* சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கு

* டாஸ்மாக் முறைகேடு வழக்கில் மூலனூர் கார்த்திக் பிணை கோரிய வழக்கு

* தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்த வழக்கு

* முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள்

* சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது.

Summary

Madras High Court to hear election petitions challenging victory of CM Vijay and Minister Aadhav Arjuna, DMK MLA OPS today (Sep 25)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.