
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப். 24) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி....

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(செப். 24) மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு , முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன.
* மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு
* தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக மோசடி செய்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் முன்பிணை கோரிய மனு
* முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள்
* ஒருங்கிணைந்த சாலை முறைகேடு குறித்து அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எ.வ வேலு தொடர்ந்த வழக்கு
* பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
Summary
Madras High Court to hear election petitions challenging victory of CM Vijay and Minister Aadhav Arjuna today (Sep 24)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





