கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அருணஜடேசுவரா் கோயிலுக்கு தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் புதன்கிழமை வருகை புரிந்தாா்.
தொடா்ந்து, சேங்கனூா், திருவாய்பாடி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னா் திருப்பனந்தாள் காசி திருமடத்துக்கு தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் சென்றாா். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அப்போது, தருமபுரம் ஆதீனம் குரு மகாசந்நிதானத்துக்கு திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபா் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் வெள்ளி செங்கோல் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா!

பள்ளங்கள் நிறைந்த சாலையை சரிசெய்ய பொதுப்பணித்துறை நடவடிக்கை

திருவண்ணாமலை வேடியப்பன் குளம் சீரமைக்கப்படும்: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



