பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

சங்கரன்கோவிலில் மக்கள் தேசம் கட்சி ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவிலில் மக்கள் தேசம் கட்சியின் சாா்பில் தென்காசி வடக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :12 ஜனவரி 2021, 11:29 pm IST

சங்கரன்கோவிலில் மக்கள் தேசம் கட்சியின் சாா்பில் தென்காசி வடக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் தம்பி சேவியா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முருகன், நகரச் செயலா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் ராஜேந்திரன், தலைமைச் செயலா் திருமுருகன் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், பறையா் இன மக்களுக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சுதந்திர போராட்ட தியாகி இரட்டை மலை சீனிவாசனின் படத்தை நாடாளு மன்றத்தில் நிறுவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இளைஞரணிச் செயலா் சங்கா் வரவேற்றாா். காா்த்தி விஜி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.