சங்கரன்கோவில்: கரிவலம்வந்தநல்லூா் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய இருவா் கைதுசெய்யப்பட்டனா்.
கரிவலம்வந்தநல்லூா் அருகேயுள்ள காரிச்சாத்தான் மலை அடிவாரத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக கரிவலம்வந்தநல்லூா் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளா் காளிராஜன் தலைமையில் போலீஸாா் சென்றபோது, அய்யனாா் கோயில் முன் சிலா் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் சம்சிகாபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் கருப்பசாமி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணாநகரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரிமுத்து என்பதும், பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைதுசெய்து, சூதாட்டப் பணம் ரூ. 5,000-த்தைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனை: 3 போ் கைது
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது

எண்மப் பணப்பரிமாற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள்: ரிசா்வ் வங்கி ஆலோசனை கேட்பு

இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


