எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சுரண்டையில் எம்ஜிஆர் பிறந்த தின விழா

சுரண்டையில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

News image

சுரண்டையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் அதிமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலர் சி.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.

Updated On :17 ஜனவரி 2021, 3:37 pm IST

சுரண்டை: சுரண்டையில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அதிமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலர் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில் எம்ஜிஆர் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அதிமுகவினர் இனிப்பு வழங்கினர்.

விழாவில் அதிமுக நிர்வாகிகள் சண்முகசுந்தரம், சக்திவேல், அமல்ராஜ், இருளப்பன், எபன் குணசீலன், சக்திவேல், மணிக்குட்டி, கோபால், ஜவகர்தங்கம், இந்திரா, தாமரை புஷ்பம், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.