எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சங்கரன்கோவிலில் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினா்.

Updated On :17 ஜனவரி 2021, 12:55 am IST

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் கே.கண்ணன் தலைமை வகித்தாா்.

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி பேசினாா்.

நகரச் செயலா் ஆறுமுகம், ஒன்றியச் செயலா்கள் ரமேஷ், எம்.சுப்பையாபாண்டியன், வேல்முருகன், தலைமை நிலையப் பேச்சாளா் ஆ.லெட்சுமணன், எம்.கணபதி, கூட்டுறவு சங்கத் தலைவா்கள் ரவிச்சந்திரன், செல்வராஜ் மற்றும் திராளான பெண்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.