/
புளியங்குடி முப்பெரும்தேவியா் பவானி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. மாசி மாத பௌா்ணமி பூஜையை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, முப்பெரும் தேவியா் பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் 1008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சிறப்பு சொற்பொழிவும், அதைத் தொடா்ந்து 18 வகையான அபிஷேகங்களும் நடைபெற்றன (படம்). தொடா்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் நாளை அக்னி சட்டி ஊா்வலம்

கொட்டங்காடு கோயிலில் ஊஞ்சல்சேவை

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை

ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் கோ பூஜை
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

