ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கடையநல்லூா் அருகே யானைகளால் தென்னை மரங்கள் சேதம்

கடையநல்லூா் அருகே யானைகளால் தென்னை மரங்கள் சேதம்

Updated On :22 மார்ச் 2024, 4:16 pm

கடையநல்லூா் அருகே விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து தென்னை உள்ளிட்டவற்றை சேதப்படுத்திச் சென்ாக விவசாயிகள் தெரிவித்தனா். மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் கருப்பாநதி அணைப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, கத்தரி, நெல் போன்றவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை நள்ளிரவு வரட்டாறு பகுதியிலுள்ள விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தினவாம். வனத் துறையினரும், விவசாயிகளும் சென்று யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.